Kadhaippoma is a song that has been sung by Sid Sriram. The music of the song has been given by Leon James. This song’s lyrics are penned down by Ko Sesha. The video is directed by Ashwath Marimuthu. Kadhaippoma Mp3 Song Download, Kadhaippoma Song Download, Kadhaippoma Mp3 Download.
Kadhaippoma Mp3 Download Sid Sriram
Album | New Song (2021) |
🎤 Singer(s) | Sid Sriram |
𝅘𝅥𝅯 Music Composer(s) | Leon James |
🖊 Lyric Writer(s) | Ko Sesha |
Lyrics Of The Song Kadhaippoma in Tamil
ஆண்: நேற்று நான் உன்னை
பார்த்த பார்வை வேறு
நீங்காத எண்ணமாக
ஆனாய் இன்று
உன்னோடு நானும் போனா
தூரம் யாவும் நெஞ்சிலே
ரீங்கார நினைவுகளாக
அலையாய் இங்கே மிஞ்சுதே
ஆண்: நூலறுந்த பட்டம் போல
உன்னை சுற்றி நானும் ஆட
கைகள் நீட்டி நீயும் பிடிக்க
காத்திருக்கிறேன்
இதற்கெல்லாம் அர்த்தங்கள்
என்ன கேட்க வேண்டும்
உன்னை காலம் கை கூடினால்
ஆண்: கதைப்போமா
கதைப்போமா
கதைப்போமா ஒன்றாக
நீயும் நானும் தான்
கதைப்போமா கதைப்போமா
கதைப்போமா நீ பேச
பேச காயம் ஆறுமே
ஆண்: அதிகாலை வந்தால்
அழகாய் என் வானில் நீ
அணையாத சூரியன்
ஆகிறாய்
நெடு நேரம் காய்ந்து கத
கதப்பு தந்தவுடன்
நிலவாய் உருமாறி நிற்கிறாய்
ஆண்: உன்னை இன்று
பார்த்ததும்
என்னை நானே
கேட்கிறேன்
வைரம் ஒன்றை
கையில் வைத்து
எங்கே தேடி அலைந்தாயோ
ஆண்: உண்மை என்று
தெரிந்துமா
நெஞ்சம் சொல்ல
தயங்குதே
கைகள் கோர்த்து
பேசினாலே
தைரியங்கள் தோன்றுமே
ஆண்: கதைப்போமா
கதைப்போமா
கதைப்போமா ஒன்றாக
நீயும் நானும் தான்
கதைப்போமா கதைப்போமா
கதைப்போமா நீ பேச
பேச காயம் ஆறுமே
ஆண்: கதைப்போமா…
கதைப்போமா…
கதைப்போமா
குழு: தினனா தினா
நம்தினனா
தினனா தினா நம்தினனா
தனதோம் தனதோம்
தனதோம்
தரிதினா தாராரா
குழு: தினனா தினா
நம்தினனா
தினனா தினா நம்தினனா
தனதோம் தனதோம்
தனதோம்
தரிதினா தாராரா
குழு: தனதோம் தனதோம்
தனதோம்
தரிதினா தாராரா
ஆண்: கதைப்போமா
கதைப்போமா
கதைப்போமா ஒன்றாக
நீயும் நானும் தான்
கதைப்போமா கதைப்போமா
கதைப்போமா நீ பேச
பேச காயம் ஆறுமே
Lyrics Of The Song Kadhaippoma in English
{Dhirana Dhiranam Dhirana
Dhirana Dhiranam Dhirana
Thananam Thananam
Thananam Thana
Tharinina Thaa Naaa Naa} (2)
Thananam Thananam
Thananam Thana
Tharinina Thaa Naaa Naa
Hmm Mmm Mm Mm Mm
Naetru Naan Unnai
Paartha Paarvai Veru
Neengatha Ennam Aaga
Aanaai Indru
Unnodu Naanum
Pona Dhooram
Yaavum Nenjilae
Reengaara Ninaivugalaaga
Alaiyai
Ingae Minjudhae
Noolarundha Pattam Polae
Unnai Sutri Naanum Aada
Kaigal Neeti Neeyum
Pidikka Kathirukiren
Idharkellaam Arthanagal Enna
Kekka Vendum Unnai
Kaalam Kai Koodinal
Kadhaippomaa Kadhaippomaa
Kadhaippomaa
Ondraaga Neeyum
Naanum Dhaan
Kadhaippomaa Kadhaippomaa
Kadhaippomaa
Nee Pesa Pesa
Kaayam Aarumae
Adhikaalai Vandhaal
Azhagaai En Vaanil Nee
Anaiyaadha Suriyan Aagiraai
Nedu Neram Kaaindhu
Kadha Kadhappu Thandhavudan
Nilavaai Urumaari Nirkkiraai
Unnai Indru Paarthadhum
Ennai Naanae Ketkiren
Vairam Ondrai Kaiyil Vaithu
Engae Thaedi Alainthaaiyo
Unmai Endru Therinthumae
Nenjam Solla Thayangudhae
Kaigal Korthu Pesinaalae
Dhairiyangal Thondrumae
Kadhaippomaa Kadhaippomaa
Kadhaippomaa Kadhaippomaa
Ondraaga Neeyum
Naanum Dhaan
Kadhaippomaa Kadhaippomaa
Kadhaippomaa Kadhaippomaa
Kadhaippomaa
Nee Pesa Pesa Kaayam Aarumae
Kadhaippomaa Kadhaippomaa
Kadhaippomaa Kadhaippomaa
Kadhaippomaa
{Dhirana Dhiranam Dhirana
Dhirana Dhiranam Dhirana
Thananam Thananam
Thananam Thana
Tharinina Thaa Naaa Naa} (2)
Thananam Thananam
Thananam Thana
Tharinina Thaa Naaa Naa
Kadhaippomaa Kadhaippomaa
Kadhaippomaa
Ondraaga Neeyum
Naanum Dhaan
Kadhaippomaa Kadhaippomaa
Kadhaippomaa
Nee Pesa Pesa Kaayam Aarumae
Kadhaippoma Mp3 Song Download Links
Kadhaippoma Mp3 Song Listen Online
Kadhaippoma Music Video
djpunjab raagjatt mr jatt Pagalworld 320kbps 128kbps high Quality song free download